| 245 | : | _ _ |a முத்து ரெகுநாத சேதுபதி செப்பேடு - |
| 500 | : | _ _ |a திருப்புல்லாணி தெய்வச்சிலை பெருமாள் நயினார் ஆலயத்திற்கு ஏற்கெனவே தானம் வழங்கப்பட்டிருந்த கீழைக்காட்டுப் பகுதி பற்றிய சிக்கல்களைத் தீர்த்து மீண்டும் திருப்புல்லாணி திருக்கோயிலுக்கு அந்தப்பகுதியை சர்வமானியமாக உத்தரவிட்டதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. கீழைக்காடு என்பது தெய்வச்சிலைப் பெருமாள் கோயில் கொண்டுள்ள திருப்புல்லாணி கிராமத்திற்கு கிழக்காகவும், சேதுவழிப் பாதைக்கு தெற்காகவும் நெய்னா மரைக்கான் கிராமத்திற்கு மேற்காகவும் உள்ள பரந்த காட்டுப்பகுதியாகும். |
| 510 | : | _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, முத்து ரகுநாத சேதுபதி, மன்னர், திருப்புல்லாணி, இராமலிங்க விலாசம், அரண்மனை அருங்காட்சியகம் |
| 752 | : | _ _ |a இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |c இராமநாதபுரம் நகர் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம் |
| 905 | : | _ _ |a சேதுபதி / முத்து ரெகுநாத சேதுபதி |
| 906 | : | _ _ |a 7.1.1730 |
| 914 | : | _ _ |a 9.371164 |
| 915 | : | _ _ |a 78.8265845 |
| 995 | : | _ _ |a TVA_CPS_00147 |
| barcode | : | TVA_CPS_00147 |
| book category | : | சேதுபதி |
| cover | : |
|
| Primary File | : |